இன்றைய பஞ்சாங்கம் 25-03-2021, பங்குனி 12, வியாழக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.47 வரை பின்பு துவாதசி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 10.48 வரை பின்பு மகம். சித்தயோகம் இரவு 10.48 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் – நவகிரக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 25.03.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கியம் சீராகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நினைத்த காரியம் எளிதில் நடக்க சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. ரிஷபம் உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் […]
