விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் சிரமங்களை வெல்லும் திறன் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆதாய பணவரவு கிட்டும். நண்பர்களுக்கு இயன்ற அளவில் உங்களால் முடிந்த உதவியை செய்து கொடுப்பீர்கள். வெளியிடங்களுக்கு செல்லும்போது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விருந்து விழாக்களில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளது. இன்று மனைவி வழியில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். ஆனால் அது நொடிப்பொழுதில் சரியாகிவிடும். இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை […]
