கடகம் ராசி அன்பர்களே..! இன்று தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எண்ணற்ற தடைகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செய்யவேண்டும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மன வருத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். காரியத்தில் தாமதம் உண்டாகும். வீன் கவலை ஏற்படும். யாரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம். எந்தவொரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெரியோர்களை மதித்து நடக்கவேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒருவரையொருவர் […]
