கன்னி ராசி அன்பர்களே..! இன்று அனைவரின் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை படைக்கக்கூடும். ஆதாயம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் வலுப்படும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். யாரை நம்பியும் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். யாருக்கும் அறிவுரைகள் எதுவும் சொல்ல வேண்டாம். பஞ்சாயத்துக்களில் கலந்துக்கொள்ள வேண்டாம். நிதிநிலைமையை சரி செய்துக்கொள்ள வேண்டும். வேலைகளில் அலட்சியம் காட்ட வேண்டாம். எந்தவொரு பணியிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். குடும்பப் பொறுப்புகளை உணர்ந்துக் […]
