இன்றைய பஞ்சாங்கம் 19-04-2021, சித்திரை 06, திங்கட்கிழமை, சப்தமி திதி இரவு 12.02 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. நாள் முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 19.04.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். ரிஷபம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு […]
