விருச்சிகம் ராசி அன்பர்களே..! என்று உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. செயலில் வேகம் இருக்கும். விவேகத்துடன் எதையும் அணுகுங்கள். முன்னேற்றத்திற்கு இன்று இறைவழிபாடு கண்டிப்பாக தேவை. இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். வெளிவட்டாரத்தில் புகழ் ஓங்கியிருக்கும். சமூகத்தில் அக்கறை அதிகரிக்கும். வீண் அலைச்சலை […]
