மேஷம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் யோகமான நாள். கடன்சுமை குறையும். பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். அனைத்தும் இன்று நன்மையாக நடக்கும். இன்று தடைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். முயற்சி வெற்றியைக் கொடுக்கும். நியாயத்துடன் நடந்துக் கொள்வீர்கள். நேர்மையான எண்ணத்தால் அனைவரையும் கவர்வீர்கள். வீண்பகை உண்டாக்கக்கூடும். இன்று விவசாயிகளுக்கு முன்னேற்றம்தரும் வகையில் சூழல் அமையும். புதிய நிலம் மற்றும் வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பங்காளிகளை அனுசரித்து செல்ல வேண்டும். புதிய வாய்ப்புகள் தாமதப்பட்டாலும் நல்ல […]
