ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று அதிகப்படியான உழைப்பு இருக்கும். உழைப்பின் காரணமாக தூக்கம் இருக்காது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மனதில் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். இன்று முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். பயணங்கள் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சிறந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதிரிகளின் தொல்லைகள் […]
