கடகம் ராசி அன்பர்களே..! இன்று பொறுமையாக இருந்து வேலையை மேற்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும். லாபம் கூடும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். கடன் தொல்லை குறையும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் பணஉதவி கிடைக்கும். செய்யும் வேலையில் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். மனக்கவலை ஏற்படும். சந்தோசமாக இருக்க […]
