சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று செலவுகள் அதிகரிக்கும் நானாக இருக்கும். வருங்கால நலன்கருதி புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தீவிரமாக ஆலோசித்து எந்தவித முடிவுகளையும் எடுக்க வேண்டும். காரியத்தில் தடைகள் வந்துச்செல்லும். தாமதமும் உண்டாகும். திடீர் மனவருத்தம் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செல்லும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். இன்று கடுமையாக உழைக்கக்கூடிய நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்களை மேற்கொள்வீர்கள். பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று இறைவனுக்காக சிறிது நேரத்தை செலவிடுங்கள். […]
