துலாம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பழைய கடனை தீர்ப்பதற்காக புதிய வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். இன்று சாதுரியமான பேச்சினால் ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். இறைவனின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். செல்வம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல முடிவைக் கொடுக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீகபக்தி […]
