கடகம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்கள் தேவையான உதவிகளை வழங்குவார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் தேவைப்படும். கொஞ்சம் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தவறுகளை திருத்த வேண்டும். தேவையில்லாத நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று வளர்ச்சி சீராக இருக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். திருமண வரன்கள் வந்து குவியும். இன்று முயற்சியை மேற்கொண்டால் முன்னேற்றம் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியைக் கொடுக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் […]
