இன்றைய பஞ்சாங்கம் 18-08-2021, ஆவணி 02, புதன்கிழமை, ஏகாதசிதிதி இரவு 01.06 வரை பின்பு வளர்பிறைதுவாதசி. மூலம் நட்சத்திரம் இரவு 12.07 வரைபின்பு பூராடம். மரணயோகம் இரவு 12.07 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள்வழிபாடு நல்லது. கரி நாள். புதியமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 18.08.2021 மேஷம் உங்களின் ராசிக்கு திடீர் செலவுகள்உண்டாகும். […]
