சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று முதல் சந்திராஷ்டமம் இருப்பதினால் சில காரியங்களில் தாமதம் ஏற்படும். மனம் குழப்பமான நிலையில் இருக்கும். குழப்பங்களை சரிசெய்து கொள்ள வேண்டும். இன்று பணியில் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பொறுமையாக செயல்பட வேண்டும். கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தால் அலைச்சல் உண்டாகும். உடல் சோர்வால் கவனக்குறைவு உண்டாகும். கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். யாரையும் நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அனைவரிடமும் எச்சரிக்கையுடன் […]
