மேஷம் ராசி அன்பர்களே..! இன்று அசையும், அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறக்கூடும். இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மையும் உண்டாகும். இன்று இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் தன்மையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்திலிருந்த தடைகள் விலகிச்செல்லும். உங்களுடைய புத்திக்கூர்மையால் அனைத்து விஷயத்தையும் சரிப்படுத்திக் கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளுக்கும் நல்ல […]
