துலாம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோஷ உணர்வு மனதை உற்சாகப்படுத்தும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிப்பாக இருக்கும். பணவரவு லாபத்தைக் கொடுக்கும். சகோதரர்களிடம் நிதானமாக நடந்துக் கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இன்று எந்தவொரு முயற்சியிலும், தடைகளுக்குப் பின்தான் வெற்றிக் கிடைக்கும். பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செயலில் ஈடுபடுங்கள். இன்று இறைவழிபாடு என்பது கண்டிப்பாக வேண்டும். நிதானத்தை கடைபிடியுங்கள், முன்னேறிச் செல்லுங்கள். தியானம் மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். […]
