மீனம் ராசி அன்பர்களே..! இன்று சகோதரர் வழியில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்கள் பொறாமை படும் வகையில் நடந்துக்கொள்வீர்கள். நட்பினால் நல்ல காரியத்தை முடித்துக் கொள்வீர்கள். அடுத்தவர்களின் பிரச்சினையில் தலையிட வேண்டாம். சில விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே கவனத்துடன் நடந்துக் கொள்ளுங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. லாபத்தை உயர்த்திக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். தேவையில்லாத […]
