இன்றைய பஞ்சாங்கம் 16-10-2021, புரட்டாசி 30, சனிக்கிழமை, ஏகாதசிதிதி மாலை 05.38 வரை பின்பு வளர்பிறைதுவாதசி. அவிட்டம் நட்சத்திரம் காலை 09.21 வரை பின்பு சதயம். சித்தயோகம் காலை09.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சர்வ ஏகாதசி. பெருமாள்வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 16.10.2021 மேஷம் உங்களின் ராசிக்கு பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தோடுஈடுபடுவார்கள். புதிய தொழில் தொடங்கும்முயற்சிகளில் நண்பர்கள் […]
