தனுசு ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறமுடியும். உங்களின் அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கம்பீரமாக பேசினால் சில காரியங்களை சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். எதிலும் முன்னேற்றமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் […]
