மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று புகழ் மிக்கவர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொந்த பிரச்சனையை பற்றி மற்றவர்களிடம் பேசவேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். நல்ல மாற்றங்களை இன்று நீங்கள் சந்திக்கக்கூடும். பணவரவை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். எடுக்கும் முடிவுகள் சிறந்துக் காணப்படும். மனதிலிருந்த குழப்பங்கள் விலகிச்செல்லும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். யாரையும் குறைக்கூற வேண்டாம். குடும்பத்தினருடன் எச்சரிக்கை நடந்துக் கொள்ளுங்கள். கோபமான பேச்சினை தவிர்க்க […]
