கும்பம் ராசி அன்பர்களே..! மனதிலிருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் நாளாக இருக்கும். வருங்கால நலன்கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனது சந்தோசமாக இருக்கும். புதிய முயற்சிகளை செயல்படுத்த விரும்புவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். பணவரவு சீராக இருக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். சரியான நேரத்திற்கு நீங்கள் தூங்கச்செல்ல வேண்டும். ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் […]
