சிம்மம் ராசி அன்பர்களே..! அனுபவத்தைப் பயன்படுத்தி புகழ்ச்சி பெறுவீர்கள். தொழில் வியாபார தொடர்பு பலனளிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். இன்று எதிரிகளின் தொல்லையை சமாளித்து விடுவீர்கள். அனைத்து விஷயங்களையும் இன்று சரி செய்துவிடுகிறார்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பணவரவு திருப்தியளிக்கும். பெண்கள் தாய்வீட்டாரின் அன்பைப் பெறக்கூடும். சிலருக்கு வீடு மாறக்கூடிய சூழ்நிலை அமையும். வீட்டை புதுப்பிக்கும் எண்ணங்கள் மேலோங்கும். வேலைச்சுமை அதிகரிப்பதால் உடல் சோர்வு ஏற்படும். யாரையும் […]
