நாளைய பஞ்சாங்கம் 03-11-2021, ஐப்பசி 17, புதன்கிழமை, திரியோதசி திதி காலை 09.02 வரை பின்புதேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 06.03 வரை பின்பு அமாவாசை. அஸ்தம் நட்சத்திரம்காலை 09.58 வரை பின்பு சித்திரை. மரணயோகம் காலை 09.58 வரை பின்புசித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாதசிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 நாளைய ராசிப்பலன் – 03.11.2021 மேஷம் உங்களின் ராசிக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். […]
