துலாம் ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் மக்களின் மீது பாசம் அதிகரிக்கும். அரசு ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உற்சாகத்தினால் உள்ளம் மகிழும். இன்று தகுதித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் எதிர்பார்த்த நல்லபலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். பணவரவு நன்மையைக் கொடுக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். சொன்ன வாக்கை காப்பாற்றுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு […]
