தனுசு ராசி அன்பர்களே..! இன்று கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பிறருக்கு நன்மை கொடுக்கும் நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முடிவுகளை எடுக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்புகள் வந்துசேரும். அக்கம்பக்கத்தினரிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். குடும்பத்தாருடன் பேசும்பொழுது எச்சரிக்கை தேவை. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதத்தை வெளிப்படுத்த வேண்டாம். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவர்களுக்கு […]
