மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எதிரியால் இருந்த தொந்தரவுகள் விலகிச் சென்றோம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். நிலுவைப்பணம் வசூலாகும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்கள் நல்லபலனைக் கொடுக்கும். வெளிநாட்டு பயணங்கள் செல்லவேண்டிய சூழலும் உண்டாகும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய […]
