மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நடக்கும் நாளாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாய்வுத் தொல்லைகள் இருக்கக்கூடும். மனைவியிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பகைகளை தவிர்க்க வேண்டும். அதிகாரிகளுடன் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இன்று இறைவழிபாடு வேண்டும். பணவரவு சீராக இருக்கும். மனதில் இனம் புரியாத குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் நட்பினால் லாபம் உண்டாகும். அவர்களிடம் இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக […]
