தனுசு ராசி அன்பர்களே..! சொன்ன சொல்லை நிறைவேற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும் நாளாக இருக்கும் உறவினர்களின் உதவி கிட்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். எதிர்பார்த்த அனுகூலமும் உண்டாகும். வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை இன்று கண்டு கொள்வீர்கள். தேவையில்லாத வீண் அலைச்சல் உண்டாகும். உணவில் கட்டுப்பாடு தேவை. தேவையில்லாத வீண் வயதிற்கு இடங்கொடுக்க வேண்டாம். சிலருக்கு பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். பேச்சில் […]
