மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள். விட்டுக்கொடுத்து செல்வதினால் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துகொள்வது நல்லது. தொழில் வியாபாரம் சராசரியளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். பயணத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணியில் குழப்பங்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். குடும்ப பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். கோபத்தை […]
