மகரம் ராசி அன்பர்களே..! சேமிப்பை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சம்பாதித்த பணத்தை குடும்பத்திற்காக செலவு செய்ய வேண்டும். வேண்டியதை வாங்கிக் கொடுக்க வேண்டும். பல நாட்களாக முடியாத பணி இன்று நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அனைவரின் அன்பையும் நீங்கள் பெறக்கூடும். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பெற்றோருக்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். இன்றைய நாள் சலுகை கிடைக்கும் நாளாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்த்துக் கொள்ள வேண்டும். […]
