மகரம் ராசி அன்பர்களே..! இன்று பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். அவர்களை மதிப்பது நல்லெண்ணத்தை உருவாக்கும். திட்டமிட்ட பணிகளில் நல்ல நன்மை ஏற்படும். இன்று பணவரவால் மன மகிழ்ச்சி அடையும். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் கிடைக்கும். சோர்வில்லாமல் உழைப்பீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாசப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல பெயரையும் மற்றும் புகழையும் ஈட்டிக் கொள்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை அடைவீர்கள். பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். நண்பர்களிடம் பக்குவமாக […]
