Categories
அரசியல்

அமமுக நாடாளுமன்ற , சட்டமன்ற இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…..!!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2- ஆம் கட்ட பட்டியலை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  சார்பில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற  இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 17_ஆம் தேதி 24 நாடாளுமன்ற மற்றும் 09 சட்டமன்ற தொகுதி வேட்பாளரை  அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.         இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மீதம் இருக்கக்கூடிய நாடாளுமன்ற […]

Categories
அரசியல்

அதிமுக வேட்பாளர் பட்டியல் தாமதம்…….காரணம் என்ன…? பரபரப்பாகவும் அரசியல் களம்….!!

அதிமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதம் ஏற்பட்டுள்ளது . நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் அதிமுக 20 , பாஜக 5 , பாமக 7 , தேமுதிக 4 , புதிய தமிழகம் 1 , புதிய நீதி கட்சி 1 , […]

Categories
அரசியல்

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமையகம் வருகை…… சில நிமிடங்களில் வெளியிடுகிறார் வேட்பாளர் பட்டியலை…!!

அதிமுக_வின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நிலையில்  துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வமும்  அதிமுக தலைமையகம் வந்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . […]

Categories

Tech |