டிடிவி தினகரன் தமிழ்நாட்டு அரசியல் வாதியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளரும் ஆவார். இவர் சசிகலாவின் அக்கா மகனாவார். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர். இதையடுத்து 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேர்தலில் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004-ல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவால் 2011ஆம் வருடம் டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலாவின் […]
