கவர்ச்சியான கண்களைக் கொண்ட கடக ராசி அன்பர்களே..!! இன்று சுமாரான நாளாகத்தான் இருக்கும். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். இன்று எந்த விஷயங்களிலும் முடிவெடுக்கும்போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உங்களுக்கு கிடைப்பது தாமதமாகத்தான் கிடைக்கும். புத்தி சாதுரியத்தால் எதையும் சாதிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் உங்களுக்கு கைகொடுக்கும். […]
