கடக ராசி அன்பர்களே…!! இன்று வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று நிதானமாக இருப்பது நல்லது. பங்குதாரர்கள் மனகசப்பு இன்று மாறும். அதேபோல உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதமாகத்தான் வந்து சேரும். பண வரவு அதிகரிக்க கூடிய விஷயத்தில் ஈடுபடுவீர்கள். இன்று மேலிடத்தின் அனுசரணை கிடைக்கும். குடும்பத்தில் […]
