மேஷம் ராசி அன்பர்கள்..!! இன்று முக்கிய பணி நிறைவேறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும் நலமும் விரும்புவரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும் தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்றங்களைச் செய்வீர்கள் அளவான பணவரவு தாங்கள் இன்றைக்கு கிடைக்கும் உடலில் தகுந்த ஓய்வு தேவைப்படும் அப்போதுதான் உடல்நலம் சீராக இருக்கும். மன குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும் இன்று மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும் கல்வியில் நாட்டம் செல்லும் கவனமாக படிப்பது கொஞ்சம் நல்லது […]
