கொடிய கொரோனா வைரஸ் பற்றி பஞ்சாங்கத்தில் முன்னதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. பஞ்சாங்கம் அல்லது ஐந்திறன் என்பது இந்து கால கணிப்பு முறையின் படி , கணிக்கப்படுகின்ற கால அட்டவணை ஆகும். பஞ்சாங்கம் என்ற என்பது வடமொழிச்சொல், அதாவது (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமயம் சம்பந்தமான விடயங்களுக்கும்,ஜோதிட கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது. பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் […]
