Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற முகாம்…. பொறியாளரின் செயல்…. விவசாயிகள் மகழ்ச்சி….!!

முறையான ஆவணங்களை இணைத்த விவசாயிகளுக்கு முகாமில் வைத்து பெயர் மாற்றம் செய்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் திருப்பத்தூர் வட்டம் சார்பில் வெங்களாபுரம் கிராமம் துணை மின் நிலைய வளாக செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதிய விவசாய மின் இணைப்பு பெற வேண்டி விண்ணப்பம், பெயர் மாற்றம் செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் மின் நுகர்வோர்கள் வருவாய் ஆவணங்களை வருவாய்த்துறையிடம் பெற்று பெயர் மாற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 29,97,979…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. அமைச்சரின் செயல்….!!

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சியின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக துணிநூல் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் 90 பயனாளிகளுக்கு 29 லட்சத்து 97 ஆயிரத்து 979 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கியுள்ளனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாய்மார்களே…. உங்கள் குழந்தை நலமாய் வாழ….. ஜனவரி 19 மறந்துடாதீங்க….!!

சென்னையில் ஜனவரி 19 ஆம் தேதியன்று 1,645 சிறப்பு முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 24 ஆண்டு காலமாக போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதை கடைப்பிடிக்கும் விதமாக இந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதியன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடானது போலியோ […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

” கோடை காலத்தை முன்னிட்டு விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாம்” மகிழ்ச்சியில் மாணவர்கள்!!…

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கோடை காலங்களில் விளையாட்டு பயிற்சி முகாம் நடத்துவது அப்பகுதி மாணவர்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் மாவட்ட அளவில் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு பயிற்சி முகாம் ஆனது நேற்று முதல் தொடங்கியுள்ளது இந்த பயிற்சி முகாமில் இருந்த திறமையான பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த பயிற்சி முகாமில் கால்பந்து வாலிபால் கூடைப்பந்து […]

Categories

Tech |