தனது தாய் ஆபத்தில் இருப்பதை அறிந்த சிறுமி செல்போன் செயலி மூலம் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தில் கார்க் பகுதியில் வசித்துவருகிறார்கள் கால்வின் – மேரி தம்பதி. இவர்களுக்கு பிரியா (5), நோவா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இரண்டு நாள்களுக்கு முன்பு, கால்வின் காலையில் பணிக்குச் சென்ற பிறகு மேரி தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, திடீரென்று மேரிக்கு வலிப்பு ஏற்பட்டு தரையில் விழுந்துள்ளார். இதைப் பார்த்த சிறுமி பிரியா பயந்து […]
