வாட்சப் நிறுவனம் தற்போது புதிதாக ஒரு வசதியை கொண்டுவந்துள்ளது . சமூக வலைத்தளங்களில் அதிக பயனாளர்களைக் கொண்டுள்ள செயலி வாட்சப் . தற்போது புதிய அப்டேட்டை வெளியிட்டு கொண்டிருக்கிறது . சமீபத்தில் Fingerprint வசதியை புதிதாக சேர்த்தும் , ஏற்கனவே வாட்சப் குரூப்களில் இருந்த Nobady ஆப்ஷனை விலக்கியும் புதிய அப்டேட்டை வெளியிட்டது. இந்த நிலையில் புதிதாக கால் வெயிட்டிங் என்றபுதிய வசதியை வெளியிட்டுள்ளது . இது கண்டிப்பாக வாட்சப் காலை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் […]
