Categories
உலக செய்திகள்

கலிபோர்னியா ஏர்போர்ட்டில் விமான விபத்து: 4 பேர் பலி

கலிபோர்னியாவில் உள்ள விமான நிலையத்தில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ளது கொரோனா மாநகராட்சி விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் 4 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் உயரே எழும்பும் போது ஓடுதளத்தின் கடைசி பகுதியில் உள்ள புதருக்குள் திடீரென விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த […]

Categories
உலக செய்திகள்

கலிஃபோர்னியாவில் அதிர்ச்சி… பிறந்தநாள் பரிசாக துப்பாக்கிச் சூடு… 2 மாணவர்கள் மரணம்..!

கலிஃபோர்னியா மாகாணத்தின் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சவுகஸ் (Saugus) மேல்நிலைப்பள்ளியில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. நேற்று பிறந்தநாளைக் கொண்டாடிய 16 வயது மாணவன், திடீரென்று தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அருகிலிருந்த மாணவர்களை நோக்கிச் சுடத்தொடங்கினார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒரு 16 வயது மாணவியும், ஒரு 14 வயது மாணவனும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் […]

Categories
உலக செய்திகள்

”கலிபோர்னியாவில் 34 பேர் உயிரிழந்த படகு தீ விபத்து ”…. 2 இந்தியர்களும் பலி.!!

கலிபோர்னியாவில் சுற்றுலா பயணிகளின் படகு தீ பிடித்து  34 பேர் பலியானதில் 2 இந்தியர்களும் உயிரிழந்திருப்பது  தற்போது தெரியவந்துள்ளது.   அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டாகுரூஸ் தீவில் கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறை  மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பார்த்து மகிழ்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். அங்கே ஸ்கூபா டைவிங் கிலும் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி 38 பேர் கொண்ட குழு ஒன்று […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ZOOM வசதி கொண்ட கான்டாக்ட் லென்சு …!!!!

ZOOM வசதிகொண்ட கான்டாக்ட் லென்சை உருவாக்கி கலிபோர்னியா பல்கலைக்கழகம் சாதனை. பார்வைக் குறைபாட்டை பூர்த்தி செய்வதற்காகவும், அழகிற்காகவும் கான்டாக்ட் லென்சுகள் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் சில கான்டாக்ட் லென்சுகளில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை தற்போது விஞ்ஞானிகள் புகுத்தியுள்ளனர். இதன்படி இவற்றை அணிந்து காட்சிகளை உற்றுநோக்கி (ZOOM)  காண முடியும். இதனை செயல்படுத்துவதற்கு கண்களை இருமுறை மூடி திறந்தால் தானாகவே காட்சிகள் அனைத்தும் உற்றுநோக்கி (ZOOM) முடியும். மீண்டும் இருமுறை மூடித் திறந்தால் காட்சிகள் சாதாரண தோற்றத்திற்கு மாறிவிடும். இந்த புதிய […]

Categories
உலக செய்திகள்

கலிபோர்னியாவில் மதுபான பிரியர்களை கவரும் ‘ராட் பார்’…!!

கலிபோர்னியா மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘ராட் பார்’ என்ற மதுபான விடுதி அங்கு வருபவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சான் பிரான்சிஸ்கோவின் டன்ஜியன் என்ற பகுதி சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும்  இடமாக உள்ளது. இங்கு புதிதாக ‘ராட் பார்’ என்ற மதுபான விடுதி ஓன்று திறக்கப்பட்டுள்ளது.இந்த விடுதிக்கு வருபவர்களுக்கு எலி வால் போன்ற பீட்ரூட் வேர் ஊறிய மதுபானம் கொடுக்கப்படுகிறது. பின்னர் அங்குள்ள அனைவருமே இருட்டறையில் பராமரித்து வளர்க்கப்பட்டு வரும்  எலிகளை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அதனை […]

Categories
உலக செய்திகள்

உலகின் மிக நீளமான விமானம்…. தனது முதல் பயணத்தை தொடங்கியது..!!

உலகின் நீளமான விமானம் தன்னுடைய முதல் பயணத்தை கலிபோர்னியாவில் தொடங்கி இருக்கின்றது. உலகிலேயே மிக நீளமான ‘ராக்’(Roc) என்ற விமானத்தை ‘ஸ்டர்டோ லான்ச்’(stratolaunch) என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த விமானமானது இரண்டு விமானங்களின் உடற்பகுதியை கொண்டது. அதோடு 6 போயிங் 747 விமானங்களின் இயந்திரங்களை கொண்டது. இந்த விமானமானது  விண்வெளியில் செயற்கைகோள்களை ஏவுவதற்காக ராக்கெட்களை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்டது.இந்த விமானம்  மூலம் எளிதில் ஓடுபாதை மட்டும் வைத்து செயற்கை_  கோள்களை இயக்க முடியும். மிகவும்  நீளமான இந்த விமானம் நேற்று  கலிபோர்னியாவின்    மோஜேவ் பாலைவனத்தில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் குழிக்குள் மாட்டிக்கொண்ட நாயும், ஆமையும் பத்திரமாக மீட்பு…..!!

அமெரிக்காவில் ஒரு சிறிய குழிக்குள் மாட்டிக்கொண்ட  நாய் மற்றும்  ஆமை இரண்டும்  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.    அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில்  விளையாட்டு பூங்கா ஓன்று உள்ளது. இந்த விளையாட்டுப் பூங்காவில் ஒரு பெரிய  ஆமை ஒன்று சுவரோரம் இருந்த குழியின் அருகே நடந்து சென்றது. அப்போது அங்கு வந்த நாய் ஒண்டு அந்த ஆமையை கண்டது. இதனையடுத்து நாய் விளையாடும் நோக்கத்துடன் சுவரோரம் இருந்த ஆமையின் பக்கத்தில் சென்று அதன் அருகே இருந்த   சிறிய குழிக்குள் சென்று மாட்டிக்  கொண்டது. இதனால் இரண்டுமே […]

Categories

Tech |