குழந்தைகளுக்கு கால்சியம் சத்து அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தற்போது கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இதனால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவையான அளவு பால் பொதுமக்களுக்கு பால் கிடைக்கிறதே தவிர, ஒரு சில குழந்தைகள் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு கால்சியம் சத்து குறைவாகவே காணப்பட்டிருக்கும்.அவர்களுக்கெல்லாம் நாளொன்றுக்கு […]
