பால் ஸ்வீட் தேவையான பொருட்கள் : பால்மாவு – 2 கப் சர்க்கரை – 1/2 கப் பாதாம் – 5 பிஸ்தா – 5 முந்திரி – 5 நெய் – சிறிது செய்முறை : கடாயில் சர்க்கரை மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் அளவிற்கு பாகு காய்ச்சி இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக பால்மாவு சேர்த்து நன்கு கிளற வேண்டும் . பின் இதனை நெய் தடவிய தட்டில் கொட்டி […]
