பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் புண் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் சரி செய்வதற்கு 5 எளிய தீர்வுகள் உள்ளது. சாப்பிடாமல் இருப்பதாலும், மிக காரமான உணவுகளை சாப்பிடுவதாலும், உடல் சூடு அதிகரிப்பதாலும் வயிற்றில் புண் ஏற்படுகின்றன. இந்த வயிற்று புண் மிகுந்த வலி உண்டாக்க கூடியது. எனவே இதற்கு உடனடி சிகிச்சை அவசியமாகிறது. இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண சில வழிமுறைகள் உள்ளது. அதிமதுரம்: அதிமதுரம் ஒரு பயனுள்ள ஆயுர்வேத மருந்து. இது ஒரு […]
