திமுக நடத்திய பேரணி திமுகவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய கேவலம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். நேற்று குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் கூட்டணி கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி , மாணவர் அமைப்பு , ஆசிரியர் அமைப்பு , நடிகர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று திமுக பேரணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில் , திமுக நடத்திய […]
