நான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை என சீமான் அறிவித்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கோவையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதில் […]
