Categories
மாநில செய்திகள்

BREAKING : சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்துக்கு தடை …!!

CAA சட்டத்திற்கு எதிராக நாளை நடைபெற இருந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மாணம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி நாளை இஸ்லாமிய அமைப்புகள் சென்னை சட்டமன்ற முற்றுகை அறிவித்திருந்தனர். அதே போல் மாவட்டம்தோறும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இஸ்லாமிய அமைப்புகள் கூட வேண்டும் என்றும் அறிவித்திருந்தனர். இந்த முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்று இந்திய மக்கள் மன்றம் சார்பில் வாராஹி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் […]

Categories
மாநில செய்திகள்

”சட்டம் ஒழுங்கை காவல்துறை பார்த்துக்கொள்ளும்” CAA போராட்ட தடை வழக்கில் நீதிமன்றம் அதிரடி …!!

சட்டம் ஒழுங்கை காவல்துறை பார்த்துக் கொள்ளும் என்று CAA போராட்ட தடை வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. CAAவை கண்டித்து நடைபெற இருக்கும் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்க்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இதில் , நாளை இஸ்லாமிய அமைப்புகள் தமிழகசட்டசபை முற்றுகை போராட்டம் அறிவித்து இருக்கிறார்கள். அதை தடை செய்ய வேண்டும் என்றும் , அதை தடை செய்வதற்கு காவல் துறைக்கும் , தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதிகள் […]

Categories

Tech |