‘சம்திங்’ தந்தால் தான் நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பாளராக நா. புகழேந்தியும், திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்காக அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல திமுகவும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி […]
