பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் சர்க்கிள் அருகே தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றுள்ளது. இந்நிலையில் இந்த பேருந்தின் மீது பெங்களூரு நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி ஒன்று பலமாக மோதி விட்டது. இதனால் பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்ததால் அதில் பயணித்த 20 பேர் காயமடைந்தனர். இதனை அடுத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் […]
