தகராறு ஏற்பட்ட போது கல் வீசி பேருந்தின் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் ஏறிய 2 வாலிபர்கள் பாலக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்காக டிக்கெட் வாங்கியுள்ளனர். ஆனால் அந்த இரண்டு வாலிபர்களும் டிக்கெட் வாங்கிய இடத்தில் இறங்காமல் மேம்பாலத்தில் இறக்கி விடுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் நடத்துனருக்கும், இரண்டு வாலிபர்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் […]
